பாதி நிலவை கடித்து வானத்தில் துப்பியிருக்கிறாய்..
வானம் எங்கும் விண்மீன்கள்!
வானம் எங்கும் விண்மீன்கள்!
காதல் ஒரு விஞ்ஞானம்தான்.
நானும் நீயும் உரசுகையில்
சடப்பொருள் நான் சட்டென கரைகிறேன்..
வா குறிப்பேடு எழுதலாம்.
'இன்று அலெக்ஸாண்டர் ஒரு அழகியிடம் தோற்றான்' என்று.
உன் கண்களையும் இதழ்களையும் மறைத்துக்கொள்வாயென்றால்..
நான் இப்பொழுதே புத்தனாக தயார்.
பிக்காசா ஓவியம் வரைந்தவர் யாரா??
அது நிச்சயம் உன் அப்பாதான்!!
07.05.2014
1 comment:
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
Post a Comment