Friday, January 24, 2014

காதல்? தானம்?

 
 
 
 
 
 
 
 
 
கண்மூடும் பொழுதுகளில்
இமைகளில் ஏறி சிரிக்கிறாய்,
கண்திறக்கும் வேளைகளில்
கானல் நீராய் மறைகிறாய்,
உன்னை காதல் செய்யவா?
இல்லை தானம் செய்யவா??

23.01.2013
 

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை
கேள்விக்கான பதில்தான் தெரியவில்லை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

சிரமம் தான்...

Popular Posts