வணக்கம் மக்கள்ஸ்.. இதற்கு பல தடவைகள் பல சுவாரஸ்யமான 'புகைப்படங்கள் பற்றி பேசியிருக்கிறேன். உங்களில் பலரைப்போன்று புகைப்படக் கலையில் எனக்கும் அம்புட்டு ப்ரியம்.. புகைப்படங்களை இரசிப்பது என்பது நம்மை இரசனையின் அடுத்த ஒரு எல்லைக்கே கொண்டு பொய் சேர்த்து விடும்.
சரி, இம்முறை, படங்களில் வித்தைகள் இல்லை.. ஆனால் ஆச்சரியமான அல்லது நமது புருவங்களை சொட்டேனும் உயர்த்தக்கூடிய இவ்வுலகில் உண்மையாக உள்ள சில விடயங்களை இங்கு உங்களோடு புகைப்படங்களாக பகிர்ந்து கொள்ளலாம்.. என்ன சொல்லுறீங்க, கம் ஒன்..
1 comment:
யம்மாடி...!!!
நன்றி...
Post a Comment