புகைப்படக் கலை என்பது எப்பொழுதுமே ஒரு சுவாரஸ்யமான விடயம். இதை தொழிலாக செய்பவர்கள் உண்மையிலேயே பாக்கியவான்கள். அவர்களது தொழில் தினம் தினம் சுவாரஸ்யம் நிறைந்ததாகவே இருக்கும். மனம் எப்பொழுதெல்லாம் ஏதோவொரு நெருடலில் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் எனது வேலை, புகைப்படம் பிடிப்பது, சுவாரஸ்யமான புகைப்படங்களை தேடி தேடி பார்ப்பது, கவிதை எழுதுவது, சிவகார்த்திகேயனுடைய நகைச்சுவைகளை பார்த்து வாய்விட்டு சிரிப்பது என பட்டியல் நீண்டது.
புகைப்படம் என்பது மிகவும் நுணுக்கம் நிறைந்த ஒரு கலை. சரியான நேரத்தில் இயற்கையாக நடப்பவற்றை இயல்பான உணர்வோடு படம் பிடிப்பது என்பது புகைப்படக் கலையின் உச்சம். இவ்வாறான படங்களை நான் மட்டும் அல்ல நீங்களும் நிர்ச்சயமாய் ரசிப்பீர்கள். அவ்வாறான சரியான டைமிங்கோடு (timing) எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் எனது கையில் சிக்கிய பொழுது நான் மிகவும் சிரித்து சிரித்து பார்த்து ரசிக்க முடிந்தது. அவற்றில் கொஞ்சத்தை இங்கே பதிவிடுகிறேன். நீங்களும் ரசியுங்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
![]() |
இது சூப்பர் பாஸ்.. |
![]() |
இப்புடித்தான் பல்டி அடிப்பானுங்களோ... |
![]() |
தம்பி நீ பாஸு! ஒண்ட வாயி பெருசுதான்!! |
![]() |
ஹா ஹா... எப்படா சத்தி எடுப்பானுண்டு இருந்திருப்பான் போல இந்த போட்டோ கிராப்பர்! |
![]() |
இம்ம்புட்டு பெருசா... கையீ... |
![]() |
இது பஞ்சு!! நல்லா வருவா அக்கா நீயி! |
![]() |
நல்லா பறக்குறாரு இவரு... ஐய்.. |
![]() |
வானத்தில கொம்பு!! |
![]() |
யோவ்வ்... ஒரு பெரிய மனுஷன் செய்யிற வேலையாயா இது! நன்னாரிப் பயலே! |
![]() |
நோ கொமண்ட்ஸ் ப்ளீஸ்... எப்புடியெல்லாம் பிளானு பண்ணுறானுங்க! |
![]() |
ஐயோ பாவம்.... |
![]() |
ஓடு தம்பி ஓடு.. முயற்சி திருவினையாக்கும்! |
![]() |
ஆம்ஸ்ட்ராங் என்னடா ஆம்ஸ்ட்ராங்... நாங்களும் வைப்பம்ல கால! |
![]() |
இம்புட்டு அழகு!!! |
![]() |
சாரி தம்பி... |
![]() |
அட அழகு குட்டி... |
![]() |
என்னத்த சொல்ல... குட் பெபோமன்சு... |
![]() |
வட போச்சே! |
![]() |
Oooooops!! |
![]() |
அய்.... |
![]() |
ஹையோ ஹையோ..... |
2 comments:
படங்கள் பிரமாதம்... கருத்துக்கள் அதை விட...
வாழ்த்துக்கள்... நன்றி...
தேங்க்ஸ் அண்ணா
Post a Comment