எனது இருண்ட தேசத்தின்
முதல் வெளிச்சம் - அது
உன்னைக்கண்ட அந்த
காந்தர்வப் பொழுது!
உன்
நிகம் முதல்
முகம் வரை
எல்லாமே
என்னை தோற்கடிக்கும்!!!
பெண்ணா நீ?
பேராச்சரியத்தின் ஆச்சரியக்குறி!
வியப்புக்குறி வியந்தெழும்
அழகு சாம்ராச்சியம்!
3 comments:
short and sweet!
அடடா....
எத்தனை ஆச்சர்யங்கள்...!!!
மிக்க நன்றிகள்
Post a Comment