உன்னை -
பட்டுப் போகையில்
காற்று நிக்குது - நான்
தொட்டுப் பார்க்கையில்
வேர்த்துக் கொட்டுது..
விடிந்து போயும்
கனவு முளைக்குது - அதை
உடைத்துப் போட்டும்
விரைவில் தழைக்குது.
உன்னை நினைக்க
உயிரும் பத்துது - அதை
கொஞ்சம் அணைக்க
குருதியும் வத்துது.
வந்து மனதை
கொள்ளை இடு - இல்லை
நொந்த எனக்கு
கொள்ளி இடு.
.
11 comments:
I am not vairamuthu.this poemis short & sweet.
VATHIRI.
காதலுணர்வு சொட்டும் வார்த்தைகள் அருமை. சீக்கிரம் அவள் வந்து உங்களை முழுவதுமாய்க் கொள்ளையிட வாழ்த்துகிறேன்!
@ Vathiri sir,
Thanks a lot sir. (I could not understand that why you said 'I am not vairamuthu.')
மிக்க நன்றி மனதோடு மன்னூரன். Insha allaah ungal vaarththaikal meipadaddum.. (ha ha ha )
அவசரப்படாதிங்க...
காத்திருங்க எல்லாம் கைகூடும்...
சூப்பரான கவிதை
வாழ்த்துக்கள்...
அட ..! அமல் என்ன இது புதுக்கதை..? நல்லாத்தானே இருந்தீங்க...
Sir உம் support பண்றார்... என்னமோ பார்த்து பண்ணுங்க....
அருமை.
"கொள்ளி இட." மாட்டார்கள்.
அள்ளி அணைத்து கொள்ளையாக முத்தம் கிடைக்கும்.
கவிதை அருமை கவிஞரே
''..பட்டுப் போகையில்
காற்று நிக்குது - நான்
தொட்டுப் பார்க்கையில்
வேர்த்துக் கொட்டுது...''
உண்மை உணர்வுகள். நல்ல வரிகள். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment