கவனிக்க: இதை தரவிறக்கி பார்ப்பின் எழுத்துக்கள் வாசிக்கக்கூடியதாக இருக்கும்.
Monday, July 18, 2011
'இருக்கிறம்' பத்திரிகையில் எனது கவிதை நூல் பற்றிய ரசனை/அறிமுகக் குறிப்பு
தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகையான 'இருக்கிறம்' பத்திரிகையின் ஜூலை மாத 16 ஆவது இதழில் வெளியாகியிருக்கும் எனது 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' கவிதை நூலின் இரசனைக்குறிப்பு இதோ. இந்த ரசனைக்குறிப்பை எழுதிய எனது (எமது) அன்பிற்குரிய கவிதாயினி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதை பிரசுரித்த 'இருக்கிறம்' பத்திரிகையின் பதிப்பாசிரியருக்கும் எனது நன்றிகள். இதை அவ் இருக்கிறம் இதழின் 16 ஆவது பக்கத்தில் காணலாம்.
கவனிக்க: இதை தரவிறக்கி பார்ப்பின் எழுத்துக்கள் வாசிக்கக்கூடியதாக இருக்கும்.
கவனிக்க: இதை தரவிறக்கி பார்ப்பின் எழுத்துக்கள் வாசிக்கக்கூடியதாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
அடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...
-
நமஸ்தே நண்பர்களே. நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் வருகிறேன். தலைக்கு மேல் வேலை வந்தால் என்னமோ மற்றையவை அனைத்தும் மறந்தே போய்விடுகின்றன.. என்ன...
-
கவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...
-
நீண்டு கடந்த நாட்களின் பின் தூரத்திலாவது உன்னை கண்டபோதுதான் கனவுகள் மரித்தாலும் என் - கண்கள் இன்னும் உயிர்வாழ்வதை உணர்ந்தேன். இமைக்காம...
-
நாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...
-
வணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...
-
கல்லைக்கூட கனியவைத்தது என் கவிதை. உன்னிடம் மட்டும் அது கல்லாய்ப் போனது. என் இதயத்தை சுவாசித்திருக்கிறார்கள் பலர். அதை வாசிக்கக்கூட முடியா...
-
எப்பொழுதுமே என்னை கட்டிப் போடுவதும் காட்டிக் கொடுப்பதும் என் கவிதைகள்தான். எனது கவிதை எங்கும் பேசும். ஆனால், எனது கவிதை பற்றி - நான் எங்கும...
-
வணக்கம் நண்பர்ஸ்... நலமா? இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...
-
கனவு வெளியில் என்னை காதல் செய்பவளே, காதருகே வந்து ஒரு காதல் கதை சொல். என் செவிப்பறை கொஞ்சம் செம்மையாகட்டும். மேகம் எடுத்து - உன் மோக...

No comments:
Post a Comment